பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்

 தமிழ்ப்பெயர்கள் / பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்

தாய்த் தமிழ்ப் பள்ளி

http://www.thaithamizh.com/

பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்

!
ila










அகநகை
அகமுடைநங்கை
அகவழகி
அகல்விழி
அங்கயற்கண்ணி
அஞ்சாமங்கை
அணிநிலா
அணிமலர்
அணிமாலை
அணியிழை
அமிழ்தம்
அமிழ்தமொழி
அமிழ்தரசி
அமிழ்தச்செல்வி
அமிழ்தவல்லி
அமிழ்திறைவி
அமிழ்து
அமுதக்கொடி
அமுதசுரபி
அமுதநங்கை
அமுதம்
அமுதமொழி
அமுதரசி
அமுதவடிவு
அமுதவல்லி
அமுதவாணி
அமுதா
அமுதினி
அரசகனி
அரசம்மாள்
அரசம்மை
அரசர்க்கரசி
அரசி
அரசிறைவி
அரிமதி
அரியநாயகி
அருஞ்செல்வி
அருட்குவை
அருட்கொடி
அருட்செல்வி
அருட்பெருஞ்செல்வி
அருட்பெருநல்லாள்
அருண்மொழிச்செல்வி
அருண்மொழித்தேவி
அருந்தமிழ்
அருநெறி
அருமைச்செல்வி
அருமைநாயகி
அருமைமணி
அருமையரசி
அருவி
அருவிமொழியாள்
அருள்
அருள்நங்கை
அருள்நெறி
அருள்மங்கை
அருள்மணி
அருள்மாது
அருள்மொழி
அருள்வடிவு
அருள்வளர்நங்கை
அருள்விழி
அருளரசி
அருளழகி
அருளாழி
அருளி
அருளினி
அல்லி
அல்லிக்கொடி
அல்லிமலர்நங்கை
அல்லியங்கோதை
அல்லியரசி
அல்லிவிழி
அலமேற்மங்கை
அலைவாய்மொழி
அவ்வை
அழகம்மா
அழகம்மாள்
அழகம்மை
அழகரசி
அழகி
அழகியசெல்வி
அழகியமங்கை
அழகியலாள்
அழகிற்கினியாள்
அழகுடைச்செல்வி
அழகு
அழ்குநங்கை
அழகுநிலா
அழகுமதி
அழகெழிலி
அழகோவியம்
அறச்செல்வி
அழகியநங்கை
அறத்திருநல்லாள்
அறத்திருமங்கை
அறத்திருவினள்
அறநல்லாள்
அறப்பாவை
அறப்பூங்கோதை
அறப்பெருஞ்செல்வி
அறப்பெருமங்கை
அறம்நிறைச்செல்வி
அறம்வளர்நாயகி
அறவல்லி
அறம்வளரினியாள்
அறிவம்மை
அறிவரசி
அறிவழகி
அறிவுக்கரசி
அறிவுக்கனி
அறிவுக்கொடி
அறிவுச்செல்வி
அறிவுடைநங்கை
அறிவுடைமங்கை
அறிவுடையரசி
அறிவுநங்கை
அறிவுப்பாவை
அறிவுப்பூங்கோதை
அறிவுமங்கை
அறிவுமணி
அறிவுமலர்
அன்பரசி
அன்பழகி
அன்புக்கரசி
அன்புச்செல்வி
அன்புடைமங்கை
அன்புமணி
அன்புமதி
அன்புமலர்
அன்புமொழி
அன்புருச்செல்வி
அன்புவிழி
அன்புளம்
அன்னக்கிளி
அன்னக்கொடி
அன்னத்தாய்
அன்னநங்கை
அன்னம்
அன்னம்மை
அனிச்சமலர்
ஆடல்தேவி
ஆடலரசி
ஆடலழகி
ஆடலிறைவி
ஆடற்செல்வி
ஆண்டாள்
ஆதித்தமிழினியாள்
ஆதிமகள்
ஆதிமொழியரசி
ஆதியம்மை
ஆதிரை
ஆதினி
ஆயிழை
ஆராவமுது
ஆரெழில்
ஆவுடைநங்கை
ஆவுடையம்மை
ஆழி
ஆழிநங்கை
ஆற்றலரிசி
இசை
இசைஅறிஞை
இசைச்செல்வி
இசைமொழி
இசையமுதம்
இசையமுது
இசையரசி
இசைவாணி
இயலரசி
இயலிசையாள்
இயலிசைவல்லாள்
இயற்கை
இயற்கைஅழகி
இயற்கைஇறைவி
இயற்கைஎழிலி
இயற்கைஒளி
இயற்கைச்செல்வி
இயற்கைத்தேவி
இயற்கைநங்கை
இயற்கைப்பாவை
இயற்கைமங்கை
இயற்கைமணி
இயற்கைமுகிலி
இயற்கைமுதல்வி
இயற்கையரசி
இயற்கைவல்லி
இயற்கைவாணி
இயற்றமிழ்
இலக்கியா
இளங்கண்ணி
இளங்கிளி
இளங்குமரி
இளங்குயிலி
இளங்கொடி
இளஞ்செல்வி
இளந்தளிர்
இளந்தென்றல்
இளந்தேவி
இளநகை
இளநங்கை
இளநிலா
இளம்பிறை
இளமலர்
இளமதி
இளவரசி
இளவழகி
இளவெழிலி
இளவெயினி
இளையநிலா
இளையமலர்
இளையவல்லி
இறைஎழிலி
இறைநங்கை
இறைமுதல்வி
இறைமொழி
இறையரசி
இன்தமிழ்
இன்தமிழ்வல்லி
இன்நிலா
இன்பக்கனி
இன்பக்கிளி
இன்பவல்லி
இன்முல்லை
இன்மொழி
இன்னமுது
இன்னழகி
இன்னிசை
இன்னிசையாள்
இனிமை
இன்னியலாள்
இனியசெல்வி
இனியநங்கை
இனியமொழி
இனியவள்
இனியள்
இனியாள்
ஈகவல்லி
ஈகைச்செல்வி
ஈகையரசி
ஈதலரசி
ஈழஅரசி
ஈழக்கொடி
ஈழச்செல்வி
ஈழத்தென்றல்
ஈழமகள்
ஈழமதி
ஈழமலர்
ஈழமின்னல்
ஈழமுல்லை
உண்மைமொழி
உணர்வரசி
உயிர்த்துணையாள்
உயிரோவியம்
உயிரோவியா
உலகத்தாய்
உலகநங்கை
உலகநாயகி
உலகம்மை
உலகமங்கை
உலகமதி
உலகமுதல்வி
உலகோவியம்
உலகோவியா
உவகைமொழி
உவகையரசி
உள்ளொழி
உளவழகி
உளவெழில்
ஊருணிதேவி
ஊழிமுதல்வி
எயினி
எழில்
எழில்நிலவு
எழில்நிலா
எழில்மகள்
எழில்மங்கை
எழில்மதி
எழில்முதல்வி
எழில்மொழி
எழில்வடிவு
எழில்வளர்நங்கை
எழில்விழி
எழிலம்மை
எழிலரசி
எழிலருவி
எழிலன்பினள்
எழிலி
எழிலிறைவி
எழிலன்பினள்
எழிலியலாள்
எழிலுருநங்கை
எழிலோவியம்
எழிற்செல்வி
எழிற்கொடி
எழிற்சுடர்
எழிற்பாவை
எழிற்பூவை
எழிற்றமிழ் (எழில் தமிழ்)
ஏந்தல்மொழி
ஏந்திழை
ஏழிசை
ஏழிசைஎழிலி
ஏழிசைஒளி
ஏழிசைச்செல்வி
ஏழிசைநங்கை
ஏழிசைநாயகி
ஏழிசைத்தேவி
ஏழிசைப்பாமகள்
ஏழிசைப்பாவை
ஏழிசைமகள்
ஏழிசைமங்கை
ஏழிசைமணி
ஏழிசைமுகிலி
ஏழிசைமுதல்வி
ஏழிசைமொழி
ஏழிசையரசி
ஏழிசையழகி
ஏழிசையாள்
ஏழிசைவல்லி
ஏழிசைவல்லாள்
ஐயம்மா
ஐயம்மாள்
ஐயை
ஒப்பிலழகி
ஒப்பிலாநங்கை
ஒப்பிலாமணி
ஒப்பிலாமொழி
ஒலிஎழிலி
ஒலிச்செல்வி
ஒலித்தேவி
ஒலிநங்கை
ஒலிப்பாவை
ஒலிமகள்
ஒலிமங்கை
ஒலிமணி
ஒலிமுகிலி
ஒலிமுதல்வி
ஒலியரசி
ஒலிவல்லி
ஒலிவாணி
ஒளிஎழிலி
ஒளிக்கொடி
ஒளிச்செல்வி
ஒளித்தேவி
ஒளிநங்கை
ஒளிநிலவு
ஒளிநிலா
ஒளிப்பாவை
ஒளிமகள்
ஒளிமங்கை
ஒளிமணி
ஒளிமலர்
ஒளிமுதல்வி
ஒளியவள்
ஒளிவடிவு
ஒளிவல்லி
ஒளிவாணி
ஒளியரசி
ஒளியழகி
ஒளியிழை
ஒளிர்மதி
ஒளிர்மணி
ஓதற்கினியாள்
ஓவியச்செல்வி
ஓவியப்பாவை
ஓவியம்
ஓவியா
ஒளவை
ஒளவைமொழி
கடல்அரசி
கடற்கனி
கடற்செல்வி
கண்ணகி
கண்ணம்மை
கண்ணிமை
கண்ணுக்கினியாள்
கண்மணி
கண்மலர்
கதிர்ச்செல்வி
கதிர்நகை
கதிர்மதி
கதிரழகி
கதிரொளி
கயல்
கயல்விழி
கயற்கண்ணி
கயற்கொடி
கருங்குழலி
கருத்தழகி
கரும்பினியாள்
கரும்புமொழி
கல்விச்செல்வி
கலை
கலைக்கனலி
கலைக்குவை
கலைச்சுடர்
கலைச்செல்வி
கலைப்பாவை
கலைமகள்
கலைமணி
கலைமதி
கலைமலர்
கலைமொழி
கலைநாயகி
கலைநிலவு
கலையரசி
கலையருவி
கலையழகி
கலைவாணி
கவிநிலவு
கவின்நிலவு
கவின்மலர்
கவின்முல்லை
கவின்மொழி
கவினி
கன்னல்
கன்னல்செல்வி
கன்னல்மதி
கன்னல்மொழி
கனலி
கனிச்சாறு
கனிமொழி
கனிவாய்மொழி
காந்தமொழி
காந்தவிழியாள்
காந்தள்மலர்
காந்தளரசி
காந்தளெழில்
காந்தளெழிரசி
கார்குழல்
கார்குழலி
காரிகை
காரெழிலி
காவியா
காவிரி
காவிரிச்செல்வி
காவிரிநங்கை
காவிரித்தென்றல்
குடியரசி
குழலரசி
குணமதி
குணமாலை
குணவழகி
குமரி
குமரிக்கொடி
குமரிச்செல்வி
குயில்மொழி
குயிலம்மை
குயிலாள்
குயிலி
குயிலிசைமொழி
குயிலோசை
குலக்கொடி
குழல்மொழி
குயிலம்மை
குயிலாள்
குயிலி
குயிலிசைமொழி
குயிலோசை
குலக்கொடி
குழல்மொழி
குழலி
குறள்கொண்டாள்
குறள்நெறியாள்
குறள்செல்வி
குறள்தென்றல்
குறள்மொழி
குறளமுது
குறளன்பினள்
குறிஞ்சி
குறிஞ்சிஇறைவி
குறிஞ்சிஎழிலி
குறிஞ்சிக்கோதை
குறிஞ்சிச்செல்வி
குறிஞ்சிவல்லி
குறிஞ்சித்தேவி
குறிஞ்சிநங்கை
குறிஞ்சிப்பாவை
குறிஞ்சிமகள்
குறிஞ்சிமலர்
குறிஞ்சிமுதல்வி
குறிஞ்சியரசி
குறிஞ்சியழகி
குறிஞ்சிவாணி
கூர்வாள்விழி
கூர்விழி
கூன்பிறைநுதலி
கெண்டைவிழியள்
கொடி
கொடிமங்கை
கொடிமுல்லை
கொண்டல்
கொள்கைமொழி
கொவ்வைமலர்
கொற்றச்செல்வி
கொற்றவை
கொன்றை
கொன்றைசூடி
கொன்றைமலர்
கோட்டுப்பூவை
கோதைமொழி
கோதை
கோதைநாயகி
கோப்பெருந்தேவி
கோமகள்
கோமதிநாயகி
கோவரசி
கோவைமொழி
சங்கத்தமிழ்
சங்கத்தமிழினி
சாலினி
சிட்டு
சிட்டுமொழி
சிந்தனைச்செல்வி
சிந்தைமணி
சிந்தைமொழி
சிலம்பரசி
சிலம்புச்செல்வி
சிலம்பொலி
சிலையொழி
சிவந்தி
சிலையழகி
சின்னத்தேவி
சீர்த்தி
சீர்புலரி
சீர்மொழி
சீர்விழி
சீரிளஞை
சுடர்
சுடர்க்கொடி
சுடர்த்தொடி
சுடர்மணி
சுடர்மதி
சுடரொளி
சுடர்விழி
சூடாமணி
சூடாமலர்
செங்கதிர்வல்லி
செங்கதிரொளி
செங்கயற்கண்ணி
செங்கனலி
செங்கனி
செங்கனிவாய்மொழி
செங்கொடி
செந்தமிழ்
செந்தமிழ்க்கனலி
செந்தமிழ்ச்செல்வி
செந்தமிழ்ச்சேய்
செந்தமிழரசி
செந்தமிழாள்
செந்தமிழ்
செந்தமிழ்க்கனலி
செந்தமிழ்ச்சேய்
செந்தமிழரசி
செந்தமிழாள்
செந்தழல்
செந்தளிர்
செந்தாமரை
செந்தாமரைக்கண்ணி
செந்தாமரைச்செல்வி
செந்தாழை
செந்திரு
செந்தில்வடிவு
செந்திற்செல்வி
செந்நிலா
செம்புலச்செல்வி
செம்பவளம்
செம்மதி
செம்மலர்
செம்மனச்செல்வி
செல்லக்கிளி
செல்லக்கொடி
செல்லம்
செல்லி
செல்வக்கொடி
செல்வக்கோவரசி
செல்வத்தரசி
செல்வத்திருமகள்
செல்வநாயகி
செல்வமணி
செவ்வந்தி
செவ்வல்லி
செவ்வானம்
செவந்திமணி
செவ்விதழ்
செவ்விழி
செழுந்தேன்
செழுமதி
செழுமலர்
செந்நெறி
செய்கனி
சேய்விழி
சேரன்மாதேவி
சொல்லமுது
சொல்லரசி
சொல்லழகி
சொல்விளிம்பி
சொல்லின்செல்வி
சோலை
சோலைக்கிளி
சோலைக்குயில்
சோலைமலர்
சோலையரசி
சோலைமலையரசி
ஞாயிறு
ஞாயிறுமதி
ஞாலச்செல்வி
ஞாலமணி
ஞாலமதி
ஞாலமொழி
தங்கக்கொடி
தங்கச்சிலை
தங்கத்தாய்
தங்கம்
தங்கம்மை
தங்கமணி
தங்கமலர்
தங்கவடிவு
தங்கவல்லி
தண்டாமரை
தடங்கண்ணி
தண்ணொளி
தண்மதி
தமிழ்
தமிழ்இலக்கியா
தமிழ்இறைவி
தமிழ்எழிலி
தமிழ்ஒளி
தமிழ்க்கலை
தமிழ்க்கொடி
தமிழ்க்குறள்
தமிழ்ச்சிட்டு
தமிழ்ச்செல்வி
தமிழ்ச்சோலை
தமிழ்ஞாயிறு
தமிழ்த்தாலை
தமிழ்த்தங்கை
தமிழ்த்தென்றல்
தமிழ்த்தேனீ
தமிழ்நிலமடந்தை
தமிழ்ப்பாவை
தமிழ்ப்புனல்
தமிழ்ப்பொழில்
தமிழ்ப்பொன்னி
தமிழ்மகள்
தமிழ்மங்கை
தமிழ்மடந்தை
தமிழ்மலர்
தமிழ்த்தேவி
தமிழ்மணி
தமிழ்மதி
தமிழ்முல்லை
தமிழ்முதல்வி
தமிழ்மொழி
தமிழ்வல்லி
தமிழ்வாணி
தமிழம்மை
தமிழமுது
தமிழரசி
தமிழழகி
தமிழறிவு
தமிழி
தமிழிசை
தமிழின்பம்
தமிழினி
தவக்கனி
தவக்கொழுந்து
தவமணி
தவமலர்
தன்மானம்
தனிக்கொடி
தமிழெழிலி
தாமரை
தாமரைக்கண்ணி
தாமரைக்கொடி
தாமரைச்செல்வி
தாமரைநாயகி
தாமரைவாணி
தாயம்மாள்
தாயன்பு
தாழ்குழலி
தாழைமலர்
திங்கட்செல்வி
திருஎழிலி
திருக்கனி
திருச்செல்வி
திருத்தங்கை
திருத்தேவி
திருநங்கை
திருப்பாவை
திருமகள்
திருமங்கை
திருமணி
திருமலர்
திருமலைக்குமரி
திருமாமணி
திருமொழி
திருவரசி
திருவருள்
திருவளர்ச்செல்வி
திருவாய்மொழி
திருவிடச்செல்வி
தீங்கரும்பு
தீங்குயில்
தீங்குழலி
தீந்தமிழ்
தீந்தமிழ்ச்செல்வி
தீந்தமிழி
துகிலன்பு
துகிலொளி
தும்பைமொழி
துலக்கொளி
துளசி
துளிர்நகை
துளிர்தமிழ்
துளிர்மொழி
தூயமணி
தூயமலர்
தூயமொழி
தூயவள்
தென்குமரி
தென்குமரித்தேவி
தேன்கோமகள்
தேமொழி
தென்றமிழ்
தென்றமிழ்ச்செல்வி
தென்றமிழ்ப்பாவை
தென்றல்
தென்றல்மகள்
தென்றல்மொழி
தென்னரசி
தென்னவள்
தென்னிலா
தென்னிறைவி
தேவமணி
தேவி
தேவிசுடர்
தேவிமொழி
தேன்கனி
தேன்குழலி
தேன்சிந்து
தேன்தமிழ்
தேன்மதி
தேன்மலர்
தேன்மொழி
தேனம்மா
தேனம்மை
தேனமிழ்து
தேனரசி
தேனருவி
தேனிசை
தேனிலா
தைப்பாவை
தைமகள்
நகைமுகை
நங்கை
நடவரசி
நடனமணி
நடனவரசி
நல்லம்மை
நல்லரசி
நல்லி
நல்லிசை
நல்லினி
நல்லெழில்
நல்லெழிலி
நலக்குமரி
நற்கினி
நற்குணத்தி
நற்செல்வி
நற்றமிழ்
நற்றமிழ்நல்லாள்
நற்றிணைச்செல்வி
நறுங்கோதை
நறுமலர்
நன்மதி
நன்முல்லை
நன்மொழி
நன்னலக்குமரி
நன்னெறி
நாகவல்லி
நாமகள்
நாயகி
நாவரசி
நாவுக்கரசி
நிலமகள்
நிலமடந்தை
நிலவணி
நிலவம்மை
நிலவரசி
நிலவழகி
நிலவு
நிலா
நிலாமணி
நிலாவழகி
நிழற்கனி
நிறைமதி
நிறைமொழி
நீலக்கண்ணி
நீலக்குயில்
நீலக்குழிலி
நீலம்மை
நீலமலர்
நீலமலர்க்கண்ணி
நீலமுடியாள்
நீலமேனி
நீலவடிவு
நீலவல்லி
நீலவிழி
நீள்விழி
நுண்ணிடையாள்
நுதற்பிறை
நூலிழை
நூலிடை
நெஞ்சுக்கினியாள்
செய்தல்செல்வி
நெறியன்பு
நெறியொளி
நேயமணி
நேயமொழி
நேரிழை
பகுத்தறிவு
பச்சைக்கிளி
பச்சைக்கொடி
பசுங்கிளி
பசுங்கொடி
பட்டத்தரசி
பண்ணத்தி
பண்ணரசி
பண்ணிலா
பண்பரசி
பண்மொழி
பணிமொழி
பதுமை
பரணி
பரவை
பரவைநாச்சி
பரவைநாச்சியார்
பரிமேலழகி
பவளக்கொடி
பவளமலர்
பன்னீர்மொழி
பனிமதி
பனிமலர்
பனிமொழி
பாடலி
பாண்டிமாதேவி
பாடினி
பாமகள்
பாமணி
பாமாலை
பாமொழியாள்
பால்மதி
பால்மொழி
பாலொளி
பாவரசி
பாவினியாள்
பாவை
பிறைநிலவு
பிறைநிலா
பிறைநுதல்
பிறைநுதலி
பிறைமதி
பிறைவடிவு
புகழ்க்கொடி
புகழ்ச்செல்வி
புகழ்மலர்
புகழ்வடிவு
புகழின்செல்வி
புகழொளி
புதியவள்
புதுப்பாவை
புதுமலர்
புதுமலர்ச்செல்வி
புதுமை
புதுமையொழி
புதுமொழி
புரட்சிமலர்
புரட்சொமொழி
புனல்மங்கை
புனையாஓவியம்
பூங்கண்ணி
பூங்கதிர்
பூங்காவரசி
பூங்காவனம்
பூங்கிளி
பூங்குழல்
பூங்குழல்நாயகி
பூங்குழலி
பூங்கொடி
பூங்கொடிநல்லாள்
பூங்கோதை
பூஞ்சோலை
பூந்தமிழ்
பூந்தளிர்
பூந்தாழை
பூந்தென்றல்
பூம்பாளை
பூம்புனல்
பூம்பொழில்
பூமகள்
பூமணி
பூமயில்
பூமாலை
பூவரசி
பூவல்லி
பூவழகி
பூவிழி
பெண்கொடி
பெண்ணரசி
பெரியநாயகி
பெருஞ்செல்வி
பெருந்திருமங்கை
பெருந்துணைவி
பெருந்தேவி
பெருநன்மகள்
பெருமகள்
பேரரசி
பேரழகி
பேரின்பம்
பேரெயினி
பேரொளி
பைங்கிளி
பைங்கொடி
பைந்தமிழ்
பைந்தமிழ்ச்செல்வி
பைந்தமிழரசி
பைந்தொடி
பைம்புனல்
பொதிகைச்செல்வி
பொதிகையரசி
பொதினிச்செல்வி
பொருண்மொழி
பொய்கை
பொய்கைமலர்
பொற்குவை
பொற்குழலி
பொற்கொடி
பொற்சுடர்
பொற்செல்வி
பொற்பாவை
பொற்புடைநங்கை
பொற்பூங்கொடி
பொற்றாமரை
பொற்றாழை
பொற்றொடி
பொன்கிளி
பொன்மகள்
பொன்மங்கை
பொன்மணி
பொன்மதி
பொன்மயில்
பொன்மலர்
பொன்மாலை
பொன்முத்து
பொன்மொழி
பொன்வடிவு
பொன்னரசி
பொன்னழகி
பொன்னி
பொன்னிலா
பொன்னின்செல்வி
பொன்னுத்தாய்
பொன்னுலகரசி
பொன்னொளி
மகிழ்
மகிழமலர்
மகிழரசி
மகிழ்நிலவு
மங்கலம்
மங்கலநாயகி
மங்கலவல்லி
மங்கை
மங்கைநல்லாள்
மங்கைநாயகி
மங்கையர்க்கரசி
மணவழகி
மணவழகு
மணவெழிலி
மணிக்கிளி
மணிக்கொடி
மணிச்சுடர்
மணிநகை
மணிப்பாவை
மணிமகள்
மணிமங்கை
மணிமலர்
மணிமாலை
மணிமேகலை
மணிமொழி
மணியரசி
மணியழகி
மணியிழை
மணியொளி
மணிவல்லி
மணிவடிவு
மதிமகள்
மதியரசி
மதியழகி
மதியொளி
மதுரம்
மதுரமொழி
மயில்
மயிலம்மை
மயிலைநாயகி
மயிலைவடிவு
மரகதம்
மரகதவல்லி
மருதம்
மருதமலர்
மருதமுல்லை
மருதவல்லி
மருதவாணி
மல்லிகை
மலர்க்கண்ணி
மலர்க்குழலி
மலர்க்கொடி
மலர்ச்சோலை
மலர்சூடி
மலர்நங்கை
மலர்ப்பாவை
மலர்மகள்
மலர்மங்கை
மலர்மடந்தை
மலர்மதி
மலர்முகம்
மலர்விழி
மலரொளி
மலைமகள்
மலைமடந்தை
மலைமணி
மலையம்மை
மலையரசி
மலையழகி
மறைச்செல்வி
மறைத்திருச்செல்வி
மறைமணி
மன்றலரசி
மாட்சிநல்லாள்
மாண்பழகி
மாணிக்கமொழி
மாணிக்கவல்லி
மாதரசி
மாதவி
மாதினியாள்
மாதேவி
மாந்தளிர்
மாநிலா
மாமலர்
மான்விழி
மாலைமதி
மாவரசி
மாவிழி
மின்விழி
மின்னலாள்
மின்னல்மொழி
மின்னொளி
மின்னற்கொடி
மீன்விழி
மீனாள்
முக்கனி
முகிலரசி
முகிலி
முத்தம்மை
முத்தழகி
முத்தமிழ்
முத்தமிழ்மொழி
முத்தமிழ்வல்லி
முத்தரசி
முத்தழகுநங்கை
முத்துக்கிளி
முத்துக்குமரி
முத்துச்செல்வி
முத்துநகை
முத்துநாயகி
முத்துமங்கை
முத்துமணி
முத்துமாரி
முத்துமாலை
முத்துமொழி
முல்லை
முல்லைக்கொடி
முல்லைநாயகி
முல்லைநகை
முல்லைச்செல்வி
முழுமதி
மெய்நங்கை
மெய்மொழி
மெய்யம்மை
மெய்யன்பினள்
மெய்யறிவு
மெய்யழகி
மென்னிலா
மைவிழி
மொழியரசி
மொய்குழலி
மொழிவிரும்பி
யாழ்
யாழ்நகை
யாழ்மகள்
யாழ்மென்மொழி
யாழ்மொழி
யாழிசைச்செல்வி
யாழ்வேந்தி
யாழிசை
யாழிசைமொழி
யாழினி
வஞ்சி
வஞ்சிக்கொடி
வஞ்சிப்பாமகள்
வஞ்சிமகள்
வஞ்சியரசி
வடிவம்மை
வடிவரசி
வடிவழகி
வடிவு
வடிவுக்கரசி
வடிவுடையம்மை
வண்ணச்செல்வி
வண்ணமாலை
வண்டார்குழலி
வயிரமணி
வல்லி
வல்லிக்கொடி
வலம்புரி
வள்ளி
வள்ளிக்கொடி
வெயினி
வெள்ளிக்கலை
வெள்ளிவீதி
வெற்றிக்கொடி
வெற்றிச்செல்வி
வெற்றியரசி
வெற்றியழகி
வெற்றிமொழி
வேங்கையரசி
வேங்குழலி
வேண்மகள்
வேம்பரசி
வேய்ங்குழலி
வேல்நாச்சி
வேல்நாச்சியார்
வேல்விழி
வேற்கண்ணி
வேனில்
வைகறை
வையமகள்
வையை
வைரமணி
வைரமகள்
வைரமொழி