அன்புத் தமிழ் நெஞ்சங்களே,
நம்முடைய அழகுத்தமிழ் மொழியில் எத்தனையோ தமிழ்ப்பெயர்கள், அதுவும் அழைக்கும்போதே நாவில் பனிக்குழைவாய் இனித்திடும் இன்பத்தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன. அவற்றை விடுத்து தச்சு/ புச்சு/ என்று பொருள் விளங்காத பெயர்களை நம் குழந்தைகளுக்கு வைப்பதனால், யாருக்கு என்ன பயன்! கடவுளர் பெயர்களாவது பரவாயில்லை; எந்தவிதமான சிறப்புக் காரணப் பொருளுமே இல்லாத லீலா, ரமண்யா, தீபா, என்பதைப் போன்ற பெயர்களை தேர்ந்தெடுக்கின்றனர். நல்ல தமிழ்ப்பெயர்களை தேடுகின்ற இணையருக்காக கீழே ஆண்/பெண்களுக்கான தமிழ்ப்பெயர்களை தரப்பட்டிருக்கின்றன. அனைவரும் பயன்படுத்திப் பயனுறுமாறு வேண்டுகிறோம்.
இராச. தியாகராசன்.
அழகுத் தமிழ் பெயர்களை நம் பிள்ளைகளுக்குச் சூட்டுங்கள்!
| ஆண்பெயர்கள் | பெண்பெயர்கள் | ஆண்பெயர்கள் | பெண்பெயர்கள் |
| அமுதன் | அமுதா | அமுத வேந்தன் | அமுதச் செல்வி |
| அருள்மொழி | அருட்செல்வி | அதியமான் | அங்கையர்க்கண்ணி |
| அருளரசு | அமுதவல்லி | அறிவுடைநம்பி | அருளரசி |
| அருள்நிலவன் | அல்லி | அருட்குமரன் | அழகுநிலா |
| அருளரசன் | அறிவுக்கரசி | அழகுமணி | அன்பழகி |
| அறிவொளி | ஆடலரசி | அன்புமணி | இசைவாணி |
| அன்புநிலவன் | இளங்கிளி | அன்பரசு | இளஞ்செல்வி |
| அன்பழகன் | இளமதி | ஆராவமுதன் | இளவரசி |
| ஆலவாயரசு | இளவழகி | ஆளவந்தான் | இளநங்கை |
| ஆற்றலரசு | இளமங்கை | ஆறுமுகம் | இறையரசி |
| இசையரசு | இன்பவல்லி | இரும்பொறை | இளையவல்லி |
| இருங்கோவேள் | ஈகையரசி | இலக்கியன் | ஈகவரசி |
| இளங்கதிர் | உமையரசி | இளங்குமரன் | எழில்நிலா |
| இளங்கோ | எழிலரசி | இளஞ்செழியன் | எழில்வடிவு |
| இளஞ்சேரலாதன் | ஏழிலை எழிலி | இளம்பரிதி | ஏழிசைச்செல்வி |
| இளவரசன் | ஏழிசைநங்கை | இறையரசு | ஏழிசைமங்கை |
| இறைவிழியன் | ஏழிசையரசி | ஈகையரசன் | ஏழிசையழகி |
| ஈகவரசன் | ஏழிசைப்பாவை | எழிலன் | கடற்கண்ணி |
| எழில்வேந்தன் | கடலரசி | எழிலரசு | கயல்விழி |
| எழிற்செல்வன் | கயற்கொடி | எழில்நிலவன் | கயற்கண்ணி |
| ஏழிசைநம்பி | கருத்தம்மா | ஏழிசைநிலவன் | கலையரசி |
| கண்ணன் | கலையழகி | கணியன்பூங்குன்றன் | கலைமகள் |
| கதிரவன் | கலைமலர் | கதிர்வேல் | கலைமணி |
| கதிரொளி | கனிமொழி | கந்தன் | குமரிச்செல்வி |
| கந்தவேல் | குமுதவல்லி | கபிலன் | குயிலி |
| கரிகாலன் | குழலி | கம்பன் | கோதை |
| கல்லாடன் | சிலம்பரசி | கலையரசன் | சுடர்தொடி |
| கலைச்செல்வன் | சுடர்விழி | கலைச்செழியன் | சுடர்க்கொடி |
| கலைமணி | சூடாமணி | கலைநிலவன் | செந்தமிழ்ச்செல்வி |
| கார்வண்ணன் | செந்தமிழரசி | கிள்ளிவளவன் | செந்தமிழ்நங்கை |
| குயிலன் | செந்தமிழ்ப்பாவை | குமணன் | செந்தாமரைச்செல்வி |
| குறளரசு | செல்லம்மா | கூத்தரசன் | செல்வி |
| கூத்தப்பன் | செல்வக்குழலி | கொன்றைவேந்தன் | செவ்வந்தி |
| கோவலன் | செவ்வல்லி | கோலப்பன் | தமிழ்மகள் |
| கோவைநம்பி | தமிழரசி | சிலம்பரசன் | தமிழ்க்கொடி |
| சிலம்புச்செல்வன் | தமிழழகி | சிற்றரசு | தாமரை |
| சின்னையா | தாமரைச்செல்வி | சின்னப்பா | தாமரைக்கண்ணி |
| சுடர்மணி | திருமகள் | சுடரொளி | திருவரசி |
| செங்கதிர் | திருவளர்ச்செல்வி | செந்தமிழன்பன் | தென்றலரசி |
| செந்தமிழ்ச்செல்வன் | தேன்மொழி | செந்தில்குமரன் | தேன்குழலி |
| செம்பியன் | நடனச்செல்வி | செல்லப்பா | நாகம்மா |
| செல்லையா | நிலவரசி | செல்வம் | நிலவழகி |
| செல்வமணி | நிறைமதி | செவ்வேள் | நீள்விழி |
| செழியன் | பவளக்கொடி | சேந்தன் | பாவை |
| சேந்தன் அமுதன் | பிறைநிலா | சேரன் | பூங்கதிர் |
| சேரலாதன் | பூங்கிளி | சொக்கப்பா | பூங்குழலி |
| சோலைமலை | பூங்கண்ணி | தங்கப்பன் | பூங்கொடி |
| தங்கவேல் | பூங்கோதை | தணிகைத்தம்பி | பூம்பாவை |
| தணிகைச்செல்வன் | பூமகள் | தமிழரசு | பூமாலை |
| தமிழ்ச்செல்வன் | பூவரசி | தமிழ்மணி | பூவல்லி |
| தமிழமல்லன் | பூவழகி | தமிழ்நிலவன் | பூவிழி |
| தமிழ்வாணன் | பைங்கிளி | தமிழ்வேந்தன் | பைந்தமிழ்ச்செல்வி |
| தமிழ்வேள் | பொற்குழலி | தமிழரசன் | பொற்கொடி |
| தமிழன்பன் | பொற்செல்வி | தாமரைக்கண்ணன் | பொன்மகள் |
| தாமரைமணாளன் | பொன்னரசி | தாயுமானவன் | பொன்னழகி |
| திருமால் | பொன்னி | திருமாவளவன் | மங்கை |
| திருமுருகன் | மணிக்கொடி | திருவள்ளுவன் | மணிமொழி |
| தென்றலரசு | மதியழகி | தென்னிலவன் | மலர்க்குழலி |
| தொல்காப்பியன் | மலர்கொடி | நக்கீரன் | மலர்மங்கை |
| நச்சினார்க்கினியன் | மலர்விழி | நஞ்சுண்டன் | மாலைமதி |
| நம்பியாரூரன் | மான்விழி | நற்றமிழரசு | மின்னல்கொடி |
|